திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வயது வரம்பு:12 முதல் 25 வரை (இருபாலரும்)
தகுதி: எழுத படிக்க தெரிந்தவர்கள் (குறைந்தபட்சம் ஏழாம் வகுப்பு தேர்ச்சி)
கல்வி உதவித்தொகை: மாதந்தோறும் ரூ. 400
அணுக வேண்டிய முகவரி: மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசிரியர், செங்கம் சாலை சமுத்திரம் கிராமம், திருவண்ணாமலை.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் திரு.முருகேஷ் இ.ஆ.பா அவர்கள் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304