New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2022!

துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும் . மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் ஆலோசனை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://tnedusupport.in/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் .

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு கணிதம்/ அறிவியல் பாடப்பிரிவில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2022

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304