Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
ஆவின் டிலைட் பால் அட்டை மூலம் வழங்கப்படும் – ஆவின் நிர்வாகம் தகவல்!

டிசம்பர் 1 – ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும். 3.5% கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட ஆவின் டிலைட் பால் அட்டை மூலம் வழங்கப்படவுள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.