சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் இருந்து போளூர் வருகின்ற பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.