திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா!

திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி அன்று  வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் (29.09.2025) வெள்ளிக்கிழமை அன்று  சிறப்பு  ஆராதனைகள் நடைபெற்று மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிரேன் மூலம் தாமரை குளத்தில் கரைக்கப்பட்டது.