திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு. நாளை மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.