விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படும்  என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்:

தாமரைக்குளம், பச்சையம்மன் கோயில் குளம், (செங்கம்) கோனேரி ராயன் குளம், ஐந்து கண்வராவதி குளம், பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி