14-Nov-2023 (செவ்வாய்): அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவம் ஆரம்பம்
15-Nov-2023 (புதன்): அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்
16-Nov-2023 (வியாழன்): அருள்மிகு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவம்
17-Nov-2023 (வெள்ளி): கொடியேற்றம் முதல் நாள் உற்சவம்
18-Nov-2023 (சனி): இரண்டாம் நாள் உற்சவம்
19-Nov-2023 (ஞாயிறு): மூன்றாம் நாள் உற்சவம்
20-Nov-2023 (திங்கள்): நான்காம் நாள் உற்சவம்
21-Nov-2023 (செவ்வாய்): ஐந்தாம் நாள் உற்சவம் (வெள்ளி ரிஷபம்)
22-Nov-2023 (புதன்): ஆறாம் நாள் உற்சவம் (வெள்ளி ரதம்)
23-Nov-2023 (வியாழன்): ஏழாம் நாள் உற்சவம் (மகாரதம்)
24-Nov-2023 (வெள்ளி): எட்டாம் நாள் உற்சவம்
25-Nov-2023 (சனி): ஒன்பதாம் நாள் உற்சவம்
26-Nov-2023 (ஞாயிறு): பத்தாம் நாள் உற்சவம்
காலை: பரணி தீபம்
மாலை: மகா தீபம்
27-Nov-2023 (திங்கள்): தெப்பல் முதல் நாள் (ஸ்ரீசந்திரசேகரர்)
28-Nov-2023 (செவ்வாய்): தெப்பல் இரண்டாம் நாள் (ஸ்ரீபராசக்தி)
29-Nov-2023 (புதன்): தெப்பல் மூன்றாம் (சுப்பிரமணியர்)
30-Nov-2023 (வியாழன்): சண்டிகேஸ்வரர் – வெள்ளி ரிஷப வாகனம்



