சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 850 கன அடி தண்ணீர் திறப்பு. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 850 கன அடி தண்ணீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!



