திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடை விழா -2023 நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் 05.06.2023 அன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!



