கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையின் உச்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரமராம்பிகை தாயார் உடனுறை மல்லிகார்ஜுனர் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304