i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் பணியிட மாற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) ச.பாலமுருகன் கீழ்பென்னாத்தூர் தனித் தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆக பணியிட மாற்றம். அங்கு பணியாற்றிய ஜே.சுகுணா திருவண்ணாமலை தனித் தாசில்தார் (நிலமெடுப்பு) மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் அலகு 2-க்கு பணியிட மாற்றம்.