i5 Sunrise City Property Promo Banner
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 25-ஆம் தேதி முதல் 28-ந் தேதி வரை வேலூர் மண்டலத்தில் இருந்து 270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

திருப்பத்தூரில் இருந்து 80 சிறப்பு பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 40 சிறப்பு பேருந்துகளும், வேலூரில் இருந்து 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.