Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.அக்.28 முதல் 30 வரை சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துள் இயக்கம்; தீபாவளிக்கு பிறகு சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்பு பேருந்துகள் இயக்கம். – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்