Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
10 மற்றும்11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) மதியம் 02:00 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.