i5 Sunrise City Property Promo Banner
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

100 நாள் வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி புதிய ஊதிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்படும் நிலையில், புதிய ஊதிய விவரங்களின்படி ரூ.319 ஆக உயர்கிறது.