i5 Sunrise City Property Promo Banner
பருவதமலை பயண முடிவில் ஆட்சியர் மரக்கன்று நட்டார்!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு பருவதமலை ஏறி சாமி தரிசம் செய்தார். மலையில் இருந்து இறங்கும் பொழுது கிளை பதியம் மூலம் பதியம் செய்த மரக்கன்றுகளை பருவதமலை பாதுகாப்புக்குழுவினர் வேண்டுகோளுக்கிணங்க மரங்கன்றை நட்டார்.