Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை இருகரை தோட்ட படி நீர்: செய்யாறு தடுப்பணை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கலசபாக்கம் விண்ணுவாம்பட்டில் செய்யாற்றில் 7:30 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இருகரை தொட்டபடி தேங்கியுள்ளது.