i5 Sunrise City Property Promo Banner
People

திருவண்ணாமலை தீப திருவிழாவில் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் யாரேனும் கட்டணம் வசூலித்தால் அவ்விடத்தைப் புகைப்படம் எடுத்து இந்த தொலைப்பேசி (7695800650) எண்ணுக்கு குறுந்தகவல் (வாட்ஸ் அப்) அனுப்புங்கள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.