அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேகம்
February 22, 2020, 06:03 856 views
அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று 21.2.2020 வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி. மூலவருக்கு லட்சார்ச்சனை மகாபிஷேகம். இரவு 11.30 மணிக்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம். தாழம்பூ படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை இரவு 11.30 மணி முதல் நடைபெற்றது.