புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் திருப்பதி செல்வதற்காக குவிந்தனர். இதனால் விழுப்புரம் – திருப்பதி பயணிகள் ரயிலில் கூட்டம் அலைமோதியது.