திருவண்ணாமலை வேங்கிக்கால் துணைத் தபால் நிலையத்தில் பதிவு தபால் (Registered Post) சேவை வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் பதிவு தபால் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.