சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114.25 அடியாக உள்ள நிலையில், கிருஷ்ணகிரி அணையிலிருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் இன்று (19ம் தேதி) பிற்பகலில் சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படலாம். தென்பெண்ணை ஆற்றங்கரை மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


































