New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                                                                                   Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                                                                                                              Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
காசோலை 3 மணி நேரத்தில் உறுதிப்படுத்தல் – அக்டோபர் 4 முதல் அமல்

வங்கிகளில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலை வரவு வைக்கப்படும். காலை 10 மணிக்கு வழங்கப்பட்ட காசோலை நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பணம் பெறும் வங்கியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அக். 4 முதல் புதிய வழிமுறை அமல் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.