Best Website Design Company in Tiruvannamalai – High-Quality Business Websites & E-Commerce Solutions That Drive Growth – Enquire Now                      New Stays Added! Premium Residencies, Hotels & Homestays in Tiruvannamalai - Click to Explore                      Part-time Jobs Opportunities | Full-time Jobs Opportunities | Business Opportunities - Join Now                      Advertise Your Business | Get People for Your Business | Free Resume Access | Digital Marketing for Your Business - Join Now
குப்பநத்தம் அணை

Kuppanatham dam is the 2nd largest dam in Thiruvannamalai District after Sathanur Dam.

This dam is located near Chengam. The capacity is 60’. Presently, the water in the dam stands at 42.92’. Up to 700 million cubic feet of water can be stored in this dam. Presently, 346.70 million cubic feet of water is stored here.

குப்பநத்தம் அணை (Kuppanatham Dam) என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது முழுமைபெறாத அணையாகும். இதன் அருகில் உள்ள நகரம் பரமனேந்தல் ஆகும். இந்த அணை சோலை ஆற்றின் குறுக்கே 1987 இல் கட்டப்பட்டது. இன்று இது 300 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணைக்கு அடுத்ததாக மிகப்பெரிய அணையாக குப்பநத்தம் அணை விளங்குகிறது. செங்கம் அருகே உள்ள இந்த அணையின் முழு கொள்ளளவு 60 அடியாகும். தற்போது அணையில் 42.97 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 700 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 346.70 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.