
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார்.